#DC v CSK: இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்? 172 ரன்கள் அடித்த டெல்லி அணி!

ஐபிஎல் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை எதிரான போட்டியில் செல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் புல்லிங் பட்டியலில் முத்த இரண்டு இடத்தில் இருக்கும் , டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி … Read more

#RCB v DC: ஸ்ரீகர் பாரத், மேக்ஸ்வெல் அதிரடி… 7 விக்கெட் வித்தியாத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 … Read more

#IPL 2021: பெங்களூருக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் எடுத்த டெல்லி!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான … Read more

#RCB vs DC: டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டியில் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதுவும் இன்று நாளில் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. ஒரே சமயத்தில் … Read more

சாம் கரணுக்கு பதில் புதிய ஆல்-ரவுண்டர்! – ஒப்பந்தம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!

சாம் கரண் விலகியதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டரை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இங்கிலாந்து வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டருமான சாம் கரணுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிகள் மற்றும் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார். இந்த சீசனில் சென்னை அணிக்காக சாம் கரண் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடப்படுகிறது. சென்னை … Read more

#RCB v SRH: பெங்களூர் பந்துவீச்சில் தடுமாறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரின் பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் … Read more

#IPL 2021: 90 ரன்களில் சுருட்டி ராஜஸ்தானை வெளுத்துக் கட்டிய மும்பை பவுலர்ஸ்!

ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் … Read more

#KKR v SRH: மீண்டும் தடுமாற்றம்… ஹைதராபாத்தை 115 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா!

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 115 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் … Read more

#KKR v SRH: டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 49வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் … Read more

#RRvCSK: ருதுவின் ருத்ரதாண்டவம், ஜடுவின் தாறுமாறு…. சென்னை அணி 189 ரன்கள் குவிப்பு!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்களான … Read more