ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அதிரடி காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள் என்று சொல்லலாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடினார் என்று சொல்லலாம். இந்த சீசனில் மட்டும் மொத்தமாக 439 ரன்கள் எடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு அடுத்ததாக இந்திய அணி சார்பாக முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த சூழலில், இளம் வீரர் […]
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில்ப பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணி வீரர் இஷான் கிஷன் 94 ரன்கள் அடித்து அசத்தினார். இஷான் கிஷனின் அற்புதமான பேட்டிங்கின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபி […]
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக இஷான் கிஷான் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா […]
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. தற்போது மொத்தம் 12 ஆட்டங்களில் பெங்களூர் 8 வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹைதராபாத் 4 வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது மட்டுமின்றி, லக்னோவின் பிளே ஆஃப் எண்ணத்தை கனவாக மாற்றியது என்று சொல்லலாம். இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது ஒரு தலைப்பு செய்தியாக மாறியது என்றால் மற்றோன்று அபிஷேக் ஷர்மா மற்றும் எல்எஸ்ஜி வீரர் திக்வேஷ் ரதி இடையே நடந்த மோதல் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டு வருகிறார். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வரும் அவருக்கு என்ன தான் ஆச்சு என்பது போல நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள். நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்தனர். நேற்று நடைபெற்ற அந்த போட்டி லக்னோ அணிக்கு அவ்வளவு முக்கியமான போட்டியும் கூட. அந்த […]
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ராம் 61 ரன்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 206 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் […]
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் லக்னோ அணி உள்ளது. இதில் வென்றால் தான் பிளே ஆஃப்பிற்கான ரேஸில் இருக்க முடியும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5-ல் வென்று 10 புள்ளிகளுடன் இருப்பதால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது . இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதள பாதாளத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளே ஆப் என்பது வெகு தொலைவில் […]
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பும் ஹைதராபாத் அந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய SRH அணியின் தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 44 பந்தில் […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. SRH அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷான், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். SRH அணி முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, இரண்டாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இதையடுத்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷானிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், […]
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இப்போட்டி ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் 5 போட்டியில் 4-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் இறுதி கட்டத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. SRHக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி […]
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (ஏப்ரல் 23,) நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஹைதராபாத் மாநிலம் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையேயான போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும். போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு […]
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SRH அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதை மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து […]