#T20WorldCup: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங் தேர்வு.!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளிடையே பலப்பரீச்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியான சூப்பர் 12 குரூப் 1-ல் தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் விளையாட உள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL 2021: 90 ரன்களில் சுருட்டி ராஜஸ்தானை வெளுத்துக் கட்டிய மும்பை பவுலர்ஸ்!

ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் … Read more

#SRHvCSK: ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 134 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா நல்ல தொடக்கம் கொடுத்த … Read more

#SRHvsPBKS: பஞ்சாப்பை நொறுக்கித் தள்ளிய ஹைதராபாத்…126 ரன்கள் அடித்தால் வெற்றி!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் … Read more

#SRH vs PBKS: டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு!

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர். புள்ளி பட்டியலில் ஹைதராபாத் … Read more

ஷார்ஜாவில் உள்ள கப்பல் தீவிபத்திலிருந்து 13 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

ஷார்ஜா காலி துறைமுகத்தில் இருந்த கப்பலில் இருந்து திடீரென தீப்பிடித்தது. இந்த கப்பலில் 6000 கேலன்கள் கொண்ட டீசல், 120 ஏற்றுமதி வாகனங்கள் 300 டயர்கள் ஆகியவை தீயில் எரிந்தன. அந்தநாட்டு நேரப்படி நேற்று காலை 6.30க்கு இந்த தீவிபத்து நடைபெற்றுள்ளது. இந்த கப்பலில் இந்திய நாட்டை சேர்ந்த 13 பேர் சிக்கி இருந்தறனர். இந்த தீவிபத்து பற்றி தெரிந்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் உடனே சென்று, அந்த தீ விபத்தை குறைத்து, 13 இந்தியர்களையும் காப்பாற்றினார். … Read more