ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..! ராஜஸ்தான் அணியின் வெற்றி பயணத்தை தடை செய்யுமா குஜராத்?

SChedule[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 24-வது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் ஒரு ரைவல்ரி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இந்த போட்டிக்கு இருந்து வருகிறது. நேருக்கு நேர் … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு ..!

RRvsRCB Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதானல் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இது வரை தோல்வியே காணாத ராஜஸ்தான் அணியை தற்போது தொடர் தோல்வியிலிருந்து … Read more

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை – தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் ருதுராஜ்

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்று தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் csk கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளார். நேற்றைய தினம் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியடைந்தது. … Read more

ராஜஸ்தானின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்துமா மும்பை ? வான்கடேயில் இன்று பலப்பரீட்சை ..!!

MIvsRR Preview [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 14-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளது. இது வரை விளையாடிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி இருக்கிறது, அதே போல மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. … Read more

ஜெய்ஸ்வால் பற்றிய கேள்விக்கு அஸ்வின் கொடுத்த ‘நச்’ பதில்.!

R Aswin - Jaiswal

ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார்.  இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி … Read more

ஒரே வீரர் .. ஒரே அணி ..!! 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் யார் யார் தெரியுமா ?

100 match player [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து … Read more

RRvsDC : பேட்டிங் செய்ய களமிறங்குகிறது ராஜஸ்தான் ..! 100-வது போட்டியில் சாதிப்பாரா பண்ட் ?

RRvsDC :  ஐபிஎல் 2024 தொடரின் 9-வது போட்டியாக இன்று ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, விளையாடவுள்ள பிட்சில் அதிகமான வெடிப்புகள் இருப்பதாலும் இரவு நேர ஆட்டம் என்பதாலும் டாஸ் வென்ற அணியின் கேப்டன் … Read more

அடுத்த ஜெய்ஸ்வால் இந்த இளம் வீரர் தான்… சங்ககாரா பெருமிதம்.!

Yashasvi Jaiswal - Riyan Parag

IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா. ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். … Read more

முதல் வெற்றியை பெறுமா டெல்லி ..? இன்றைய போட்டியாளர்கள் இதோ ..!

RRvsDC : இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 9-வது மற்றும் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடவுள்ளது. இரண்டு கேப்டன் தலைமை தாங்கும் அணிகள் மோதுகிற இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இதுவாகும். நேருக்கு நேர் :  இது வரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் … Read more

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஐபிஎல் அணி எது தெரியுமா ?

Insa followers [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கிய பொழுது ஒரு அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மைதானத்தில் கூடும் கூட்டத்தை வைத்தும், டிவி-யின் TRP வைத்தும் கணக்கெடுத்து கொள்வார்கள். ஆனால் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்தவுடன் சமூக வலைத்தளத்தில் யாருக்கு அதிக ஃபாலோவர்ஸை என்பதை வைத்து யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அணி என்று பார்க்கிறார்கள். Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? … Read more