இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

Aakash Chopra hardik pandya

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி  17.3 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 89  ரன்கள்மட்டுமே எடுத்தது. இது தான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி தனிப்பட்டமுறையில் அடித்த குறைவான ரன்கள். 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய … Read more

சாம்பியனின் மனநிலையில் விளையாடுகிறோம் ..! போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் கூறியது இதுதான் !!

Rishab PAnt

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் சரி வர விளையாடாததால் அணி … Read more

ஐபிஎல் 2024: போராடிய குஜராத்… இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்ற டெல்லி அணி..!

GTvDC

ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 17.3 ஓவரில் வெறும்  89 … Read more

ஐபிஎல் 2024 : பேட்டிங் களமிறங்கும் குஜராத் அணி ..!! தாக்குப்புடிக்குமா டெல்லி ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதிக்கின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பெற்று இந்த போட்டியில் மோதுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்தாள் அடுத்த சுற்றான … Read more

நேருக்கு நேரை சமன் செய்யுமா டெல்லி ? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை !!

GTvsDC [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. இன்று நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த போட்டியில் இது வரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று 9-தாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 6-வதாக இருக்கும் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. மேலும், இந்த் தொடரில் இதுவரை … Read more

அதை நான் செய்ய முடியாமல் போனது ..! த்ரில் வெற்றியை தொடர்ந்து கில் பேசியது இதுதான் ..!

Shubhman Gill[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஆன ஷுப்மன் கில் பேசி இருந்தார். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில்லாக வீழ்த்தி இருந்தனர். மேலும், களத்தில் இருந்த ரஷீத் கானும், ராகுல் தெவாடியாவும் இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களுக்கு … Read more

ஐபிஎல் 2024 : காட்டடி அடித்த சாம்சன், ரியான் பராக்.. குஜராத்திற்கு 197 ரன்கள் இலக்கு..!

RRvGT

ஐபிஎல் 2024:  முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரிலே பட்லர் 8 ரன் … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் செய்ய தேர்வு ..!!

RRvsGT Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த வாரத்தில், ரைவல்ரி வாரம் தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்க்கப்படும் … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..! ராஜஸ்தான் அணியின் வெற்றி பயணத்தை தடை செய்யுமா குஜராத்?

SChedule[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 24-வது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் ஒரு ரைவல்ரி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இந்த போட்டிக்கு இருந்து வருகிறது. நேருக்கு நேர் … Read more

ஐபிஎல் 2024 : லக்னோ சூழலில் சிக்கிய குஜராத் அணி ..! குஜராத்தை வீழ்த்தி 3-வது இடத்துக்கு முன்னேற்றம் ..!

LSGvsGT Result [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்று இரவு போட்டியில் குஜராத் அணியை, லக்னோ அணி வீழ்த்தியது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 21-வது போட்டியாக இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் லக்னோ அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரான டிகாக் 6 ரன்களில் ஆட்டம் இழந்து 7ரசிகர்களுக்கு … Read more