ஐபிஎல் 2024 : டாஸ் வென்று பந்து வீச தயாராகும் பஞ்சாப் அணி ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. தொடர் வெற்றியை பெற்று வரும் குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெரும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. பஞ்சாப் அணியும் … Read more

RRvsDC : பேட்டிங் செய்ய களமிறங்குகிறது ராஜஸ்தான் ..! 100-வது போட்டியில் சாதிப்பாரா பண்ட் ?

RRvsDC :  ஐபிஎல் 2024 தொடரின் 9-வது போட்டியாக இன்று ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, விளையாடவுள்ள பிட்சில் அதிகமான வெடிப்புகள் இருப்பதாலும் இரவு நேர ஆட்டம் என்பதாலும் டாஸ் வென்ற அணியின் கேப்டன் … Read more

SRHvsMI : பேட்டிங் செய்ய களமிறங்கும் ஹைதராபாத்..!! யாருக்கு முதல் வெற்றி ?

SRHvsMI : ஐபிஎல் தொடரில் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி மும்பை பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி, அவர்களது கடைசி போட்டியில் கொல்கத்தா அணியுடன் வெற்றியின் அருகில் வரை சென்று தோல்வியுற்றது. மேலும், மும்பை அணியும் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை தழுவி இந்த போட்டிக்கு வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் முதல் வெற்றியை பதிவு … Read more

GTvsMI : பேட்டிங் களமிறங்கும் டைட்டன்ஸ் ..!! விளையாடும் 11 வீரர்கள் இதோ ..!!

GTvsMI Toss [file image]

GTvsMI : ஐபிஎல் 17-வது தொடரின் 5-வது போட்டியாக குஜராத் அணியும், மும்பை அணியும் மோதும் போட்டி தற்போது அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் அதிகமாக ரசிகர்களால் எதிர்ப்பார்க்க பட்ட போட்டி இதுவாகும். அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா. கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக … Read more

#INDvPAK : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா! அணிக்கு திரும்பிய சுப்மன் கில்!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் மோதினால் அந்த போட்டிக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் … Read more

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி ஷாகிப் … Read more

#SAvIND:3 வது ஒருநாள் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி – பந்து வீச்சில் தெறிக்க விடுமா?..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் … Read more

ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்த இளைஞன் – டாஸ் போட்டு பார்த்து ஒரு காதலியுடன் திருமணம்!

கர்நாடகாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால், டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.  கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் 27 வயதுடைய மகன் பக்கத்து கிராமத்தில் உள்ள 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதேபோல கடந்த 6 மாதத்திற்கு முன்பு இளைஞன் வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அறிமுகமாகி அவரையும் காதலித்து வந்துள்ளார். ஒரே … Read more

#SRHvRR: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்தவகையில், இந்து மதியம் நடைபெறும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் … Read more

#CSKvSRH: டாஸ் வென்ற ஹைதராபாத்.. பந்துவீச காத்திருக்கும் சென்னை அணி!

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். விளையாடும் வீரர்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், பஃப் டு … Read more