ஜெய்ஸ்வால் பற்றிய கேள்விக்கு அஸ்வின் கொடுத்த ‘நச்’ பதில்.!

R Aswin - Jaiswal

ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார்.  இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி … Read more

INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! 100-வது டெஸ்டில் சாதனை படைப்பாரா ..?

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது சர்வேதேச போட்டியாகும். இந்த போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதற்கு மிக முக்கிய கரணம் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களே ஆவார்கள். அஸ்வின் மட்டும் குலதீப் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை சுருட்டினார்கள். Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு … Read more

ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !

Ashwin 709

ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.  அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிசிசிஐ தனது இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறது. வீரர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மிகவும் முக்கியமானது. இந்த சவாலான … Read more

ஐபிஎல் – லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆறாவது வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்  23 … Read more