ஜெய்ஸ்வால் பற்றிய கேள்விக்கு அஸ்வின் கொடுத்த ‘நச்’ பதில்.!

R Aswin - Jaiswal

ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார்.  இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி … Read more

அடுத்த ஜெய்ஸ்வால் இந்த இளம் வீரர் தான்… சங்ககாரா பெருமிதம்.!

Yashasvi Jaiswal - Riyan Parag

IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா. ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். … Read more