டிரென்ட் போல்ட்க்கு எதுக்கு 2 ஓவர்? ராஜஸ்தான் தோல்வியால் கடுப்பான ஆகாஷ் சோப்ரா!!

Aakash Chopra and Trent Boult

ஐபிஎல் 2024  : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டிரென்ட் போல்ட்க்கு 2 ஓவர் கொடுத்தது தவறு என ஆகாஷ் சோப்ரா  கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  குஜராத் அணி 20 ஓவரில் … Read more

அதை நான் செய்ய முடியாமல் போனது ..! த்ரில் வெற்றியை தொடர்ந்து கில் பேசியது இதுதான் ..!

Shubhman Gill[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஆன ஷுப்மன் கில் பேசி இருந்தார். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில்லாக வீழ்த்தி இருந்தனர். மேலும், களத்தில் இருந்த ரஷீத் கானும், ராகுல் தெவாடியாவும் இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களுக்கு … Read more

ஐபிஎல் 2024 : குஜராத் திரில் வெற்றி..! முதல் தோல்வியை தழுவிய ராஜஸ்தான்..!

ஐபிஎல் 2024: குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். குஜராத் அணியில்  உமேஷ் யாதவ், ரஷித் கான், மோகித் சர்மா … Read more

ஐபிஎல் 2024 : காட்டடி அடித்த சாம்சன், ரியான் பராக்.. குஜராத்திற்கு 197 ரன்கள் இலக்கு..!

RRvGT

ஐபிஎல் 2024:  முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்த ஓவரிலே பட்லர் 8 ரன் … Read more

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் செய்ய தேர்வு ..!!

RRvsGT Toss [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த வாரத்தில், ரைவல்ரி வாரம் தொடங்கியுள்ளதால் ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்க்கப்படும் … Read more

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..! ராஜஸ்தான் அணியின் வெற்றி பயணத்தை தடை செய்யுமா குஜராத்?

SChedule[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 24-வது போட்டியாக இன்று ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 24-வது போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் ஒரு ரைவல்ரி போட்டியாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இந்த போட்டிக்கு இருந்து வருகிறது. நேருக்கு நேர் … Read more