ராஜஸ்தான் vs பஞ்சாப்: வெல்லப்போவது யார்?

இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. ராஜஸ்தான் தனது சொந்த மைதானத்தில் வெற்றியுடன் துவங்க முயற்சிக்கும். அதற்க்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்மித் இம்முறை அணியில் இணைந்துள்ளார். மேலும், பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அதை இந்த ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்த காத்திருக்கிறார். நேருக்கு நேர்: போட்டிகள் – 17 ராஜஸ்தான் – 10 பஞ்சாப் – 7 ஜெய்ப்பூர் மைதானம்: இந்த … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணிக்கு சொந்த மைதானம் கூடுதல் பலம் அளிக்கிறது. மேலும், ஒரு வருட இடைவெளிக்கு பிறகு ஸ்மித் அணியில் இணைந்த்துள்ளார். இதனால் அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பஞ்சாபி அணியை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் அணியில் இடம் பெரும் 11 வீரர்களின் பட்டியலை பின்வருமாறு கணித்துள்ளோம். சாத்தியமான ராஜஸ்தான் அணி: ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் … Read more

ராஜஸ்தான் vs பஞ்சாப்: பஞ்சாப் அணியின் கணிக்கப்பட்ட 11 வீரர்கள்!!

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் நான்காவது போட்டியில் ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் மீண்டும் வந்திருப்பது கூடுதல் பலம். இதற்க்கு ஈடுகொடுக்க பஞ்சாப் அணி கட்டாயம் தக்க வீரர்களின் படையுடன் களமிறங்குவது சரியான பதிலடிக்கு உதவும். கணிக்கப்படும் வீரர்களின் பட்டியல்: கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், மயான்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, … Read more

IPL 2018:பெங்களூரு அணிக்கு பாடை கட்டியது ராஜஸ்தான் அணி !அபார பந்துவீச்சு !

இன்று 53 வது தொடர் ஜெய்ப்பூரில் உள்ள மான்சிங்க் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அடுத்து 165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் படேல் களமிறங்கினர். கேப்டன் … Read more

IPL 2018:கொல்கொத்தா அணியின் பந்துவீச்சில் 160 ரன்களில் சுருண்டது ராஜஸ்தான் அணி..!

இன்று 15 வதுதொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே  மற்றும் … Read more

IPL 2018:ஹாட்ரிக் வெற்றிக்காக ராஜஸ்தானும் ,மூன்றாவது வெற்றிக்காக கொல்கத்தாவுக்கும் இன்று பலபரீட்சை..!

.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும்  15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின்  ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான … Read more

சவால்!!கோப்பை வென்றால் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயாராகும் கோஹ்லி!

உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றால், லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயார்,” என, கோஹ்லி தெரிவித்தார். கடந்த 2002ல், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நாட் வெஸ்ட் தொடரின் பைனல், லண்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்தின் (325/5) இலக்கை துரத்திய இந்தியா (326/8), ‘திரில்’ வெற்றி பெற்றது. காலரியில் இருந்த அப்போதைய கேப்டன் கங்குலி, தனது சட்டையை கழற்றி, சுற்றியது பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து நேற்று கங்குலி கூறுகையில்,” வரும் 2019 … Read more

குட் நியூஸ்!!ஐபிஎல் ரசிகர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட் !!

  இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், … Read more