எப்படி பட்ட டார்கெட்டா இருந்தாலும் சரி அவர் போதும் ! சஞ்சுவின் வெற்றி ரகசியம் !!

Sanju Samson [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி, வெற்றி பெற்ற பிறகு சஞ்சு சாம்சன் வெற்றி பெற்றதன் காரணம் குறித்து பேசி இருந்தார். நேற்று இரவு நடந்த ஐபிஎல் தொடரின் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரரான சுனில் நரைன் அட்டகாசமான அதிரடி … Read more

ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

KKRvRR

ஐபிஎல்2024: ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா … Read more

ஐபிஎல்2024: சதம் விளாசிய சுனில் நரேன்.. ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா ..!

KKRvRR

ஐபிஎல்2024: முதல் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் வந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் , சுனில் நரேன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் … Read more

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

KKRvsRR [file image]

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில் 31-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வந்து பிச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. நடைபெற போகும் … Read more

2-வது தோல்வியை சந்திக்க போகும் அணி எது ..? கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

KKRvsRR[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின்-17வது சீசனின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன் காடன் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இந்த வருட புளிப்பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்தில் இருந்து வருகிறது. மேலும், இந்த … Read more

ஐபிஎல் 2024 : ஐபிஎல் போட்டிகளை மாற்றிய பிசிசிஐ ..! இதுதான் காரணமா ?

IPL Schedule Change [file image]

ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் இரண்டு போட்டிகளை தற்போது பிசிசிஐ மாற்றி அமைத்துள்ளது. ஐபிஎல் 2024 தொடர்ந்து கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது வரை எந்த ஒரு தடைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், முன்தினம் பிசிசிஐ சுற்று வட்டாரத்திலுருந்து ஒரு செய்தி கசிந்தது அது என்னவென்றால் வருகிற ஏப்ரல்- 17 ம் தேதி நடைபெற இருக்கும் கொல்கத்தா – ராஜஸ்தான் இடையேயான போட்டி ராமரின் பிறந்தநாள் … Read more

தள்ளி போகிறதா அந்த ஐபிஎல் போட்டி ..? என்ன காரணம் தெரியுமா ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் 32-வது போட்டியான கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி தற்போது தள்ளி போக உள்ளதாக தகவல்கள் வருகிறது. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக நடைபெற உள்ள போட்டி தான் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ள போட்டியாகும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் … Read more

#KKRvsRR:அனல் பறக்கும் இன்றைய போட்டி:ராஜஸ்தானை வீழ்த்துமா கொல்கத்தா?!

டாடா ஐபிஎல் 2022 இன் 47-வது போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2022-இல் இதுவரை கொல்கத்தா அணி ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது மற்றும் தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.இதனால்,ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான … Read more

KKR vs RR: விறுவிறுப்பான ஆட்டம்.! 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா. ஐபிஎல் தொடரின் 54-ஆம் போட்டியில் இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார். ராஜஸ்தான் … Read more

ஆல்ரவுண்டர்களை வைத்து கொல்கத்தாவை பந்தாடிய ராஜஸ்தான்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை கையில் எடுத்தார். அற்புதமாக ஆடி அவர் தன்னந்தனியாகப் போராடிக் 50 பந்துகளில் 97 … Read more