KKR vs RR: விறுவிறுப்பான ஆட்டம்.! 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா. ஐபிஎல் தொடரின் 54-ஆம் போட்டியில் இன்று கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய மோர்கன் 35 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்றார். ராஜஸ்தான் … Read more