#BREAKING: இன்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் நீக்கம்; கேப்டனாக ஸ்மித்..!

இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது … Read more

#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் விலகல்?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் … Read more

டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பித்தலாட்டம் வெளியானது.. ஷாக் வீடியோ..!

 மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு ஏற்ப ஸ்டம்பிற்கு முன் தங்களது கால்களை  வைத்து கோடு போட்டு விளையாடுவார்கள். இதை கார்ட் என்று கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம்  எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க உதவுகிறது. இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பண்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் … Read more

யாருக்கு வெற்றி? நீயா? நானாவில் இன்று வார்னர்vsஸ்மித்.!

ஐபிஎல்2020 38வது லீக் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தி வெறித்தனத்தோடு எதிரணிகளை திணறடித்து வருகிறது. இந்நிலையில், இன்றைய போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. 9 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் 6 புள்ளிகள் பெற்று ராஜஸ்தானை விட அதிக ரன்ரேட் வைத்து முன்னிலை வகிக்கிறது. அதே போல், ராஜஸ்தான் அணியும் 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. … Read more

ட்விட்டர் பதிவால் எழுந்த சர்ச்சை.. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மாற்றம்??

ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பதிவால் ஸ்டீவ் ஸ்மித், தனது கேப்டன் பதவியை பட்டலருக்கு கொடுக்கப்போறாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதிவிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார். அவர் விலகியதால், புதிய கேப்டனாக இயோன் மோர்கன் நிர்ணயிக்கப்பட்டார். இந்தநிலையில், ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஜோஸ் பட்டலரின் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜோஸ் பட்லர் போல ஒரு பாஸ் இருப்பதற்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தது, ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் … Read more

எனக்கு விராட் கோலி ஸ்மித் போல் பேட்டிங் செய்ய ஆசை.!

ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் … Read more

தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளை இழந்த ஸ்மித் .! முதலிடத்தை தொடரும் கிங் கோலி .!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய … Read more

7 முறை விக்கெட்டை பறித்த யாசிர் ஷாவுக்கு சவால் விட்ட சுமித்..!

பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.கடந்த 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், அப்போது பிரிஸ்பேனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் பந்து வீச்சில் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தேன். நான் எனது விக்கெட்டை … Read more

100 பந்து கொண்ட தொடரில் ஸ்மித் , வார்னர் விலை ரூ .1,14,80,576…!

அடுத்தாண்டு முதல் முதல் முறையாக 100 பந்து கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. முன்பு 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் 20 ஓவர் போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டி20 போட்டி விட குறைவான பந்துகள் கொண்ட 100 பால் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் ஜூலை மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரில் விளையாட அணி வீரர்களை … Read more

3 ஆண்டுகள் கழித்து டி 20 அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர்…!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணியுடன் , இலங்கை இந்த மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் விளையாட உள்ளனர். இதை தொடர்ந்து  நவம்பர் 3 , 5 மற்றும் 8-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் உலகக் கோப்பையில்  மோசமான ஆட்டத்தை  வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் … Read more