புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் – மமக

மத்திய அரசு 11 முதல் 15 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் தடுப்பூசி வழங்க வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 8 நிமிடத்துக்கு ஒரு பெண், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பேர் கருப்பை புற்றுநோயால் … Read more

#BREAKING: பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா போட்டி..!

பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும்,மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர்.  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர்.  முதலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றோரு தொகுதியில் … Read more

#ELECTIONBREAKING : மமக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு.!

பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் என்னன்ன என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், ஜவாஹிருல்லா ஆகியோர் தொகுதி … Read more

#ELECTIONBREAKING: இ.யூ.மு.லீக், மமகவுடன் திமுக ஒப்பந்தம் கையெழுத்து.! எத்தனை தொகுதிகள் தெரியுமா.?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் … Read more

திமுக + மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 3 தொகுதிகள்….!!

பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் பாஜக + பாமக கூட்டணி அமைத்துள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக 3 தொகுதியில் போட்டியிட விருப்புவதாக தெரிகின்றது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் … Read more