புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் – மமக

மத்திய அரசு 11 முதல் 15 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் தடுப்பூசி வழங்க வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 8 நிமிடத்துக்கு ஒரு பெண், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பேர் கருப்பை புற்றுநோயால் … Read more