40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை களத்தில் காட்டுவோம் -முதல்வர் ஸ்டாலின்

mk stalin

அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மத்திய அரசை அகற்றியே தீருவோம் என்று அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தி அஞ்சலி செலுத்த வேண்டும். எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார். அண்ணா வழியில் அயராது … Read more

பிப்.13 முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே!

mallikarjuna kharge

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி … Read more

தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.? கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்.! முதல்வர் அறிவிப்பு.!

Tamilnadu CM MK Stalin - FInance Minister Nirmala Sitharaman

நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெடடை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தேர்தல் நேரம் என்பதால் இந்த பட்ஜெட் முழு பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த பட்ஜெட் குறித்து தனது கண்டனத்தை … Read more

ஹேமந்த் சோரன் கைது.. பாஜகவின் பழிவாங்கல் நடவடிக்கை.! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

Tamilnadu CM MK Stalin - Hemant Soren

ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை நேற்று இரவு கைது செய்தனர். முன்னதாக முதற்கட்ட விசாரணைக்கு நேரில் ஆஜரான சோரன், அடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து , அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்ட் மாநில ஆளுநரிடம தனது ராஜினாமா கடிதத்தை … Read more

ஆர்ஓசிஏ குழுமம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

mk stalin

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 29ம் தேதி அந்த நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இதையடுத்து, நேற்று ஸ்பெயின் நாட்டின் பல முன்னனி நிறுவனங்களின் நிர்வாகிகளை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்த நிலையில், தமிழகத்தில் முதலீடுகள் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்தார். … Read more

உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அனுமதிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டில் பல எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய குடியுரிமை திருத்த சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒரு வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ சட்டம் … Read more

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம்.. நாளை முதல் அமல் – முதல்வர் வேண்டுகோள்!

MK STALIN

அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு … Read more

ஆட்சிக்கு வந்தபின் முதல்முறை.! ஸ்பெயின் வந்தடைந்தேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

MK Stalin Spain Trip

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்து வருகிறார். சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.! முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டதன் பலனாக இந்தாண்டு தொடக்கத்தில் தமிழகத்திற்கு சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு … Read more

சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin - Djokovic

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார். ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு! இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் … Read more

ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!

mk stalin

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. … Read more