பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு முதல்.. கோவிட்19 வரை… எம்பிக்கள் உடன் ஒரு ஜாலியான அரட்டை.!
ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதியன்று 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்விநேரம், விவாதம் என இன்று (பிப்ரவரி 9) வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! … Read more