காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!

FM Nirmala Sitharaman - PM Modi

கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு … Read more

ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

Finance Minister Nirmala Siitharaman

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று … Read more

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!

Budget 2024 - Nirmala Sitharaman says about PM Modi

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் , தேர்தல் சமயம் என்பதால் குறுகிய கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை! மீண்டும் பாஜக : மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் … Read more

வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

Rahul Garg - Union minister Nirmala Sitharaman

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என … Read more

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்…

Finance Minister Nirmala Sitharaman

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் 2024..! வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக … Read more

குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.!

President Droupadi Murmu - Finance Minister Nirmala Sitharaman

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.!  இந்நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் தற்போது தாக்கல் … Read more

பட்ஜெட் 2024 : இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

All Party meeting - Budget 2024

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறை வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இந்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். இதுவே தற்போது ஆளும் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக உள்ளது. அதனால், ஏதேனும் புதிய சலுகைகள் பற்றி அறிவிக்கப்படுமா என, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமா என இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டெல்லியில் முப்படை … Read more

2024 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய துறைகளின் வரிச்சலுகைகள்… 

Financial Minister Nirmala Sitharaman - Budget 2024

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான குறுகிய கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்ஜெட் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது. டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.! பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் இதுதான். வரும் ஏப்ரல் , மே மாதங்களில் … Read more

இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.! – நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி தகவல்.!

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்  நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.  நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சு வார்த்தை, அடுத்ததாக, ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, … Read more

அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்.! இன்று முதல் அரசு முறை பயணம் தொடக்கம்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.  அங்கு உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு நாட்டின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் தனது அரசு முறை பயணத்தை அமெரிக்காவில் தொடங்குகிறார். அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நிதியமைச்சர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும்,  … Read more