ஆட்சிக்கு வந்தபின் முதல்முறை.! ஸ்பெயின் வந்தடைந்தேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

MK Stalin Spain Trip

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்து வருகிறார். சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.! முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டதன் பலனாக இந்தாண்டு தொடக்கத்தில் தமிழகத்திற்கு சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு … Read more

சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin - Djokovic

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார். ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு! இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் … Read more

10 நாட்கள்.! வெளிநாட்டு பயணத்தை இன்று துவங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

Tamilnadu CM MK Stalin Foriegn Trip

கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில்தொடங்க, தொழில் விரிவுபடுத்த என மொத்தம் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல்வேறு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது..! விசிக மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், தமிழகத்தில் சுமார் 27 லட்சம் … Read more