சர்ப்ரைஸ்.! டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin - Djokovic

முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழ்நிலைகளை விவரித்து அவர்களை தொழில் தொடங்க தொழில் விரிவுபடுத்த தமிழகம் வரவேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளார். ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு! இது தொடர்பாக , இன்று ஸ்பெயினில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் … Read more

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்..!

விம்பிள்டன் டென்னிஸ்போட்டியில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச். லண்டனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நெதர்லாந்தின் ரிஜ்தோவெனுடன் மோதினார்.  ஜோகோவிச் 6-2, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பின் மற்றோரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதி, 6-1, … Read more

பிரான்ஸ் ஓபன்.., பட்டத்தை வென்ற ஜோகோவிச்..!

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.  பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்- ரபேல் நடால் மோதினர். இந்த போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3-6, 6-3, 7-6,6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பிரான்ஸ் ஓபன் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வியை தழுவியது இதுவே முதல் … Read more

இன்றைய இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்- சிட்சிபாஸ் மோதல் ..!

பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர். பிரான்ஸ்  ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்- ரபேல் நடால் மோதினர். இந்த போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3-6, 6-3, 7-6,6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பிரான்ஸ் ஓபன் அரையிறுதியில் ரபேல் நடால்  தோல்வியை தழுவியது … Read more

ஒரு பெரிய போர்;அரையிறுதியில் நடால் – ஜோகோவிச் மோதல்…!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரை இறுதி போட்டிக்கு,ஸ்பெயின் ஜாம்பவான் ரபேல் நடால் மற்றும் செர்பிய சாம்பியன் ஜோகோவிச் முன்னேறியுள்ளனர். இதனால்,அரை இறுதியில் கடும் மோதல் நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது.இதில்,பிரஞ்சு ஓபன் டென்னிஸின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார். அதாவது,பாரீசில் நடந்த கால் இறுதி போட்டியில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச்,இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். எனினும்,ஜோகோவிச் … Read more