CAA சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி

edappadi palaniswami

குடியுரிமை திருத்த (CAA) சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிஏஏ சட்டம் ஒரு வாரத்திற்குள் நாடு முழுவதும்நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாட்டினுள் சிஏஏ சட்டத்தை காலூன்ற விடமாட்டோம் என உறுதி அளிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏஏ, சட்டமானதற்கு … Read more

உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அனுமதிக்கமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாட்டில் பல எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய குடியுரிமை திருத்த சட்டம் (CAA) நாடு முழுவதும் ஒரு வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ சட்டம் … Read more