நேரடியாக வர சொல்லுங்கள்., அவர்கள் முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் … Read more

மீண்டும் அதிமுக கொடி பறக்கும்., முதல்வர் மாற்றி பேசியதை நானும் பார்த்தேன் – அமைச்சர் ஜெயக்குமார் வேதனை

முதல் முதலாக புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி 14 ஆக குறைந்தது. தற்போது எதிர்கட்சிக்கும் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருப்பதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனால் பபுதுச்சேரி அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சரிடம், புதுச்சேரிக்கு … Read more

தனியாக பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.!

பிரதமர் மோடி அரசு முறை பயணமாகத்தான் சென்னை வந்தார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழாவில் தமிழகத்தில் பலவேறு திட்டங்களை தொடங்கி வைத்து விழா முடிந்த பின்னர் தனியாக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசித்து உள்ளார். முதல்வர், பிரதமர் மோடி இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பிரதமர், முதல்வர் இடையேயான ஆலோசனையில் பேசியது … Read more

துரோகம் செய்தவர்கள், ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

தேர்தலில் அமமுகவிற்கு மக்கள் துந்த பாடம் புகட்டுவர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் உய்யாலிகுப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள். அமமுகவை தொடங்கி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதால், அவர்களுக்கு ஒருபோதும் அதிமுகவில் இடமில்லை என சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்தார். திமுக, அமமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் … Read more

அதிமுகவில் ஸ்லீப்பர்செல் கிடையாது., சில எட்டப்பன்கள் உள்ளார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு எந்த தொடரும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கு எந்தவித தொடர்பு இல்லாத நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை கொண்ட அதிமுகவை சார்ந்தவர்களுக்கு மட்டுமே அதிமுக கொடி. வேறு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது, அதிமுக கொடியை சம்மந்தம் இல்லாத சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்தினால் அது ஒரு சட்டவிரோதம். எனவே, இதனை … Read more

அரசியலில் ஸ்டாலின் ‘லாலிபாப் பேபியாக’ ஆகிவிட்டார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிறகு திமுக சிதறி போகும் என்றும் திமுகாவுக்குத்தான் இது கடைசி தேர்தல் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அப்போது, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர், திமுகவை பொறுத்தளவில் கடைசி தேர்தல் இது.ஒரு குடும்பத்துடைய ஆதிக்கத்தை, அவர்களது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலுக்காக ஒவ்வொருவரும் அதை பொறுத்துக்கொண்டு மன உளைச்சலில் உள்ளார்கள். அது எப்போது வெடிக்கும் என்றால், … Read more

முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.ஆனால் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.முருகனை தொடர்ந்து பாஜகவின் தலைவர்களான வானதி சீனிவாசன்,அண்ணாமலை உள்ளிட்டோர் இதே கருத்தை கூறி வருகின்றனர். … Read more

“ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்”- அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ.10,775 கோடியை உடனே வழங்க மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான 42 ஆம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காணொளி மூலம் கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய அமைச்சர், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்த விவகாரத்திற்கு ஒரு … Read more

குளிர்காயலாம் என்ற எதிரிகளின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது – ஜெயக்குமார்..!

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக யார்.. ?  என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகவே எழுந்து வந்தது. இதற்கிடையில், அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி (அதாவது இன்று) … Read more

“அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது! அனைத்து நாட்களும் “கோல்டன் டேஸ்” தான்”- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது: அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது. அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் … Read more