அதிரடி சதம்! சச்சின், விராட் சாதனையை முறியடித்த விராட் கோலி!

kl rahul

தென்னாப்பரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பரிகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது முடிந்துள்ளது. அதன்படி,  இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில்,  இந்திய வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த இந்திய அணியை … Read more

சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் நேற்றைய முதல் நாள்  முடிவில் இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் … Read more

இலங்கை தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் விளையாடுவது சந்தேகம்! வெளியான தகவல்.!

ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் இந்தியாவில் நடைபெறும் இலங்கை தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல். இலங்கை அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ரோஹித் … Read more

INDvsBAN TestSeries: சுப்மன் கில் அரைசதம்! இந்தியா 394 ரன்கள் முன்னிலை.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 140/1 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் … Read more

INDvsBAN TestSeries: மூன்றாவது நாள் உணவு இடைவேளை! இந்தியா 36/0 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 36/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. வங்கதேச அணியை விட 254 ரன்கள் … Read more

இன்றைய டி20 போட்டி நிலவரம்.! விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.!  

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 2-0 என்கிற நிலையில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை … Read more

கே.எல்.ராகுலுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. பாலிவுட் நடிகையை மணக்கிறார்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் , பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,  ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார். பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களின் நடித்து இருந்த நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் கரம்பிடிக்க உள்ளார். இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு … Read more

கே.எல்.ராகுல் குடியேறவுள்ள புதிய வீட்டிற்கு இத்தனை லட்சம் வாடகையா..!

இந்த ஆண்டு நடைபெறும் 15வது சீசன் ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடிஇருந்தார். இந்நிலையில் நடிகை அதியாவுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வரக்கூடிய கே எல் ராகுல் தற்போது மும்பையில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பாந்த்ராவில் உள்ள கார்ட்டர் பகுதியில் உள்ளதாகவும், இதில் … Read more

#IPL2022: ராகுல் தேவாதியா அதிரடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடந்து முடிந்த 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதினார்கள். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் … Read more