இலங்கை தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் விளையாடுவது சந்தேகம்! வெளியான தகவல்.!

ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் இந்தியாவில் நடைபெறும் இலங்கை தொடரில் விளையாடுவது சந்தேகம் என தகவல். இலங்கை அணி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு ரோஹித் … Read more