‘தொடர் வெற்றிக்கு காரணம் அவர்கள் தான் ..’ ! பவுலர்களை புகழ்ந்த கே.எல்.ராகுல் ..!

KL Rahul [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி, குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பிறகு லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வெற்றியின் காரணத்தை குறித்து பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற பிறகு வெற்றியின் காரணத்தை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கி பேசி இருந்தார். அவர் பேசுகையில்,”எங்களிடம் இருக்கும் இளம் பந்துவீச்சுக் குழுவிற்கு நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது உதவியாக … Read more

IPL 2024 : ‘தல’ தோனி சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல் ..!!

KLRahul Wicket Keeper [file image]

IPL 2024 : கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் இந்த ஐபிஎல் தொடர் விளையாடி வரும் தோனியின் சாதனையை தற்போது சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் நீண்ட ஆண்டுகள் விளையாடி வரும் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் லக்னோ அணி தனது முதல் போட்டியாக … Read more

IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

TATA IPL 2024_17 SEASON CAPTAINS [ FILE IMAGE ]

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ! மீதம் உள்ள … Read more

4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..!

Bumrah and KL Rahul

இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது. தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் … Read more

#INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்

பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் இந்திய இளம் வீரர் தேவதூத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது. இந்தியாவின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார் ..! இதற்கு முன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  காயம் … Read more

கே.எல் ராகுல் & ஜடேஜா 2-வது டெஸ்டில் இருந்து விலகல்- பிசிசிஐ அறிவிப்பு..!

KL Rahul , Ravindra Jadeja

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி  மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. … Read more

#INDvENG : சதத்தை தவறவிட்டது குறித்து கே.எல்.ராகுல்!

kl rahul test

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸின் போது 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் தனது சதத்தை தவறவிட்டார். இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் முடிவில் கே.எல் ராகுல் சத்தத்தை தவறவிட்டது பற்றி பேசினார். இது குறித்து ஜியோசினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 இல் ‘ … Read more

SAVIND: 2-ஆம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட்  போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் நாள் முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் … Read more

அதிரடி சதம்! சச்சின், விராட் சாதனையை முறியடித்த விராட் கோலி!

kl rahul

தென்னாப்பரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று  செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பரிகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது முடிந்துள்ளது. அதன்படி,  இந்திய அணி 67.4 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில்,  இந்திய வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த இந்திய அணியை … Read more

சதம் விளாசிய கே.எல்.ராகுல்.. 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் நேற்றைய முதல் நாள்  முடிவில் இந்தியா 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் … Read more