இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை … Read more

கே.எல்.ராகுலுக்கு விரைவில் டும்.. டும்.. டும்.. பாலிவுட் நடிகையை மணக்கிறார்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் , பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,  ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் கேப்டனுமான கே.எல்.ராகுல் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார். பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களின் நடித்து இருந்த நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு கே.எல்.ராகுல் கரம்பிடிக்க உள்ளார். இந்த திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. தேதி இன்னும் முடிவு … Read more