பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பட்டமளிப்பு – முகம் வாடும் ஷிவானி!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அர்ச்சனா பட்டமளிக்கிறார், அப்போது ஷிவானி விருப்பமில்லாமையால் முகம் சோர்ந்து காணப்படுகிறார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக இன்று பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அவர்கள் வந்துள்ளார். இந்நிலையில், பத்து நாட்கள் நடந்த விஷயங்களை வெளியில் இருந்து பார்த்ததால் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பெயர் உள்ள அட்டைகளை கழுத்தில் அணிவிக்கிறார் அர்ச்சனா. சவாலான போட்டியாளராக ரம்யாவையும், எந்த கருத்தும் சொல்ல முடியாதவராக பாலாவையும் நினைக்கும் அர்ச்சனா, சிவானி நாராயணனுக்கும் ஒரு பட்டம் கொடுக்கிறார். ஆனால் அதில் அவர் விருப்பம் … Read more

கோழிக்கோடு விமான விபத்து – இரங்கல் தெரிவித்த கமல்!

கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். … Read more

புதிய கல்விக் கொள்கை.. நாட்டின் GDP-ல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது- கமல்!

நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. அது, பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. இதற்க்கு பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், புதிய கல்விக் கொள்கையில், … Read more

தயவு செய்து இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்காதீர்கள் – நடிகர் கமலஹாசன்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிற நிலையில், பிரபாலங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன், ‘நீங்கள் உதவி செய்ய செல்லும் இடங்களில் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதை தயவு … Read more

தமிழக அரசே இதுபோன்ற செயலை நிறுத்தி கொள்ளவும் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசுக்கு கண்டனம். pic.twitter.com/iohGohZW9e — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 3, 2020 இதற்காக … Read more

நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன் பேச்சு

திமுக, அதிமுக அல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். பின்னர் அமையும் கூட்டணி தங்கள் தலைமையில் அமைய வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எட்டப்படும் உடன்பாடுகளை பொறுத்து கூட்டணி அமையும் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் தாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளை தெரிவித்தோம் என்றும் நேர்மையை நோக்கி யார் … Read more

நான் நூலிழையில் உயிர் தப்பினேன்! 4 நொடிகளுக்கு முன்பு வரை அங்கு தான் இருந்தேன்!

நான் நூலிழையில் உயிர் தப்பினேன். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக  செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கூறுகையில், ‘நான் நூலிழையில் உயிர்பிழைத்தேன். நான்கு நொடிகளுக்கு முன்புவரை நான் அங்கு தான் இருந்தேன். சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றோரு சம்பவம் … Read more

#Breaking: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1,00,00,000 கோடி- கமல்ஹாசன் அறிவிப்பு.!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்குவதாக கமலஹாசன் தெரிவித்தார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் … Read more

விஜயகாந்தால் என்ன செய்ய முடிந்தது ?  அமைச்சர் பாஸ்கரன் கேள்வி

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர்  என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.மேலும் சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது  என்று தெரிவித்துள்ளார்.  

கமலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சாண்டி மாஸ்டரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சாண்டி தனது முதல் மனைவியான காஜல் பசுபதியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், காஜல் … Read more