#BREAKING: மாநில மனித உரிமை ஆணையம் தலைவர் நியமனம் – தமிழக அரசு

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.பாஸ்கரனை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளனர். தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த … Read more

பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை அளித்த முதலமைச்சர்.!

பாடி பில்டர் பாஸ்கரனுக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்  ஊக்கத்தொகையை தமிழக முதலமைச்சர் பழனிசாமி வழங்கிகினார்.  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில்  தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதன் பின்னர் அந்த விருதை பாடி பில்டர் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பின்னர் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பாஸ்கரனுக்கு ரூ.25 … Read more

விஜயகாந்தால் என்ன செய்ய முடிந்தது ?  அமைச்சர் பாஸ்கரன் கேள்வி

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர்  என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார்.மேலும் சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது  என்று தெரிவித்துள்ளார்.  

அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில்  தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இந்த நிலையில் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, இந்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து … Read more