#TechUpdate: இந்த வாரத்திற்கான டெக் உலகின் ஏழு முக்கிய செய்திகள்

தொழில்நுட்பத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஏழு விஷயங்கள் இங்கே உள்ளன. தொடங்குவோம் வாருங்கள். ரிலையன்ஸ் ஜியோபுக் : ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப்  விவரக்குறிப்புகள் மற்றும் விலையைக் கண்டறியவும் பல மாதங்களாக செய்திகளில் உலவிக்கொண்டு இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப் மீடியாடெக் எம்டி8788 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோபுக் லேப்டாப் மலிவு விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எக்கோ மற்றும் எக்கோ டாட் ஸ்பீக்கர்கள்: மோஷன் டிடெக்ட்ஷன் மற்றும்  அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் … Read more

‘பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்’ – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் போலி முகநூல் கணக்கு..!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பொதுவாக சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது நண்பர்கள் மற்றும் மக்களுக்கு … Read more

தனியுரிமை அச்சுறுத்தல்கள்:ஃபேஸ்புக்கில் முக்கிய அம்சத்தை நீக்க நிறுவனம் முடிவு!

தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த … Read more

பேஸ்புக் To “மெட்டா” என பெயர் மாற்றம் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகை கட்டமைக்க திட்டம் !

ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வியாழனன்று, அதன் சிக்கலான சமூக வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்த, தாய் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றப்படுவதாக அறிவித்தார். சமூக ஊடக  ஜாம்பவான் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் மிக மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட முயல்வதோடு,”மெட்டாவர்ஸ்” என்ற  மெய்நிகர் ரியாலிட்டி பதிப்புடன் தொழில்நுட்ப ஜாம்பவான் எனும் புதிய எதிர்காலத்திற்கு இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றி ஜுக்கர்பெர்க் கூறுகையில்  “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் … Read more

என்னது மீண்டுமா?….பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் சேவைகள் 2-வது முறையாக பாதிப்பு – மன்னிப்பு கேட்ட நிறுவனம் .!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி முடக்கப்பட்டன.இதனால்,உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் … Read more

அதிர்ச்சி…1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் கசிவு…!

1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது.இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து,இந்த முடக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார்.அதன்பின்னர்,6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு … Read more

பேஸ்புக்-வாட்ஸ்அப் சேவை முடக்கம்.., ரூ.52,217 கோடி இழந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் இறங்கி மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து சுமார் ரூ. 52,217 கோடி குறைந்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் சரிந்தார். பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று பாதிக்கப்பட்டன. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இது உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு … Read more

6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கிய வாட்ஸ்அப்,பேஸ்புக் இன்ஸ்டாகிராம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம். மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி … Read more

உலக முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறை காரணமாக முடங்கியது.இந்த மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சர்வர்கள் தற்போது செயலிழந்துள்ளன. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் 5xx சர்வர் பிழை செய்தியை காட்டுகிறது. ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைத்தளங்களில் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்து தெரிவிக்கின்றனர். இது குறித்து … Read more

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகல்..!

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் வருகிற 2022 ஆம் ஆண்டில் பதவி விலகி, முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பேஸ்புக்கை அதிகம் நேசிக்கும் எனக்கு இது நிச்சயம் கடினமான முடிவு தான். இதன் மூலம் குடும்பத்துடனும், … Read more