ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

Mark Zuckerberg

Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய  செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள். Read … Read more

“மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

Andy Stone

Meta : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த சூழலில் திடீரென நேற்று இரவு உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளானார்கள். Read More – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை அதாவது, ஃபேஸ்புக், … Read more

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை

facebook down

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை தாய் நிறுவனமான மெட்டாவில் பெரும் செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் செயலிகள் மற்றும்  இணையதளங்களை வழக்கம் போல் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயப்படுத்திக்கொண்டிருந்த பயனர்கள் செயலிகள் தன்னிச்சையாக லோக்அவுட் ஆகியுள்ளது .இதன் பின்னர் பயனர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபொழுது அவர்களால் உள்ளே செல்ல முடியாத நிலையே தற்பொழுதுவரை நீடிக்கிறது இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . … Read more

ஃபேஸ்புக் முடக்கம் ஒருபுறம் ட்விட்டரில் அரட்டை அடித்துக்கொண்ட அங்காளி பங்காளிகள்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய … Read more

6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்கத் தொடங்கிய வாட்ஸ்அப்,பேஸ்புக் இன்ஸ்டாகிராம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம். மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை  5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு  மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி … Read more

#Serverdown:மார்கையும் விட்டுவைக்கல நம்ம பசங்க ட்விட்டரில் குவியும் மீம்ஸ்கள்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கியுள்ளது.இதனை சரி செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மூன்றும் முடங்கியதால் மக்கள் ட்விட்டருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அப்படி வருபவர்கள் தங்களின் மனக்குமுறலை மீம்களாக பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. pic.twitter.com/itoKHxNFHL — Mohsin (@MOHSINMUZAFFAR) October 4, 2021 After switching wifi to mobile data then i realise WhatsApp and Instagram are … Read more