19-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

19-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 19-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கே (பெட்ரோல் லிட்டர் 101.40 … Read more

இன்றைய (நவ.,17) பெட்ரோல்-டீசல் விலை…..நிலவரம்…!!!

இன்றைய பெட்ரோல்-டீசல் விலை…..நிலவரம் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.82 காசுகளும் என நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விலை இன்று (நவ.,17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் குறைந்து  ரூ.79.87 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதே போல் டீசல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.82 காசுகளுக்கு விற்கப்படுகிறது. DINASUVADU

BS6 தர எரிபொருள் கிடைக்கும் ஒரே இடம் டெல்லி மட்டுமே..!!

ஏப்ரல்  முதல் டெல்லியில் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே எரிபொருள் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் டெல்லியில் பெருகி வரும் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே BS6 தர எரிபொருளை மட்டுமே விற்பனை … Read more

பெட்ரோல் ,டீசல் விலை குறைய வாய்ப்பா?

பெட்ரோல்,டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது 2010ஆம் ஆண்டும், டீசல் விலையைத் தீர்மானிப்பது 2014ஆம் ஆண்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து எண்ணெய் நிறுவனங்களின் கைக்குச் சென்றன. 2013-2014ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிமூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 80ஆயிரம் கோடி ரூபாயைப் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாகச் செலவிட்டது போக 30ஆயிரம் … Read more

இன்றைய பெட்ரோல் , டீசல் விலை

இன்றைய நிலவரபடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகுறித்து எண்ணெய்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ருபாய் 72.19 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் உயர்ந்து ரூபாய் 62.36  காசுகளாகவும் உள்ளன .இந்த விலை இன்று (டிசம்பர்.25 ) காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது. source-

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு விலை 72.03 ரூபாயாக உள்ளது. டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து, 62.05 ரூபாயாக உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டது.