இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

Ruturaj Gaikwad

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் … Read more

டீம்ல இதை செஞ்சா இன்னைக்கு சிஎஸ்கே வெற்றி கன்ஃபார்ம்! சபாஷ் சரியான கணிப்பு!

CSK Fan Theory[file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில்  2 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை அணி இன்று நடைபெறும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் வெற்றி பெற இந்த அணியில் இதை செய்தால் போதுமானது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் அணியை சந்தித்து தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பவுலர்களான முஸ்தபிஸுர் ரஹ்மானும், மதிஷா பத்திரானவும் அணியில் இடம் பெறாமல் போனதே அந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் … Read more

‘ஒரு நல்ல பவர்பிளே அமைந்திருந்தால் …’ – தோல்விக்கான காரணத்தை விளக்கிய ருதுராஜ் ..!

Ruturaj Gaikwad [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்ததை குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 17-வது சீசனின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றியின் காரணமாக அமைத்துள்ளார்கள். சென்னை அணி இந்த தொடரில் முதல் இரண்டு வெற்றிகளை பெற்ற … Read more

அடேங்கப்பா ..!! விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மானாக தோனி செய்த மற்றொரு சாதனை ..!

MSDhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஓரு விக்கெட் கீப்பராக பல சாதனைகளை தோனி செய்துள்ளார் என்பது நமக்கு தெரியும் அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக அவர் மற்றும் ஒரு சாதனையை கைவசம் வைத்துள்ளார். 2008- ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர்களில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக தோனி 5119 ரன்களை எடுத்து தற்போது வரை விளையாடி கொண்டிருக்கிறார். … Read more

ஐபிஎல் 2024 : விக்கெட்டால் நடந்த விபரீதம் ..! சிஎஸ்கே ரசிகரை அடித்தே கொன்ற ரோஹித் ரசிகர்கள் ..!

Mumbai Fan [file image]

ஐபிஎல் 2024 : மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை கேலி செய்ததால் மும்பை ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்த சிஎஸ்கே ரசிகர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். கடந்த 27ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியான 8-வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடி 277 என்ற இமாலய … Read more

‘தல’ தரிசனம்னா இப்படி இருக்கனும் ..! தோற்றாலும் கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

Thala Dhoni [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஐபிஎல் 17-வது சீசனின் 13-வது போட்டியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியை டெல்லி அணி சிறப்பாக விளையாடி 20  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை அடிக்க … Read more

ஐபிஎல் 2024: அடித்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி! CSK-வுக்கு 192 ரன்கள் இலக்கு

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு சிறப்பான … Read more

ஐபிஎல் 2024 : டெல்லியில் களமிறங்கும் மஞ்சள் படை ..! குரு – சிஷ்யன் இடையே இன்று பலப்பரீட்சை ..!

DCvsCSK [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 2 அபார வெற்றிகளுடன் வரும் சிஎஸ்கே அணியும், 2 தோல்விகளிலிரிருந்து வரும் டெல்லி அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இந்த போட்டி ஒரு குரு சிஷ்யன் போட்டியாக காணப்படுகிறது. மேலும், இரண்டு … Read more

அவர் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பிளஸ் – ருதுராஜ் கெய்க்வாட்.!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

சீக்கிரம் ரூமுக்கு வா.. மனைவிக்கு ‘செல்ல’ உத்தரவு போட்ட ஜடேஜா.!

Jadeja - Rivaba Jadeja

Jadeja : தனது மனைவியின் இன்ஸ்டா போஸ்டுக்கு ஜடேஜா ஜாலியாக பதில் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, தனது அதிரடியான விளையாட்டுதிறன் மூலம் ரசிகர்களை கவர்வது போல, அவ்வப்போது தனது சிறு சிறு சேட்டைகள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இவரது மனைவி ரிவாபா ஜடேஜா பதிவிட்ட போஸ்டுக்கு ஜடேஜா அளித்த அசத்தல் ரீப்ளே தற்போது வைரல் பதிவாக மாறியுள்ளது. ரிவாபா ஜடேஜா Hukum … Read more