நான் சதம் அடிக்க நினைக்கவில்லை… ஆனா இதனால் சோகம்.. ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj Gaikwad

IPL 2024: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க  வேண்டும் என்று நினைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் … Read more

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் அனைத்து அணிகளும் விளையாடி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்களை அடித்தது. இதில் … Read more

இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

Ruturaj Gaikwad

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் … Read more

நாங்கள் இதை செய்திருந்தால் இன்னும் சுலபம்… முதல் வெற்றியை ருசித்த csk கேப்டன் ருத்ராஜ்!

Ruturaj Gaikwad

CSK : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சென்னையுடன், பெங்களூரு மோதியது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இதன் … Read more

#BigBreaking:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம்!

ஐபிஎல் 2022 க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒப்படைத்துள்ளார். ஐபிஎல்:சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ்.தோனி க்கு பதிலாக புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடங்கியது முதல் கேப்டனாக இருந்து வரும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒப்படைத்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. எம்எஸ் தோனி தனக்கான தனி … Read more