ஆடையில்லாமல் நிர்வாணமாக தோன்றிய பிரபல இளம் நடிகர்! பரபரப்பாக்கிய வீடியோ உள்ளே..!

சினிமா பிரபலங்கள் என்றாலே தங்கள் சுய வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என்பது வழக்கமாக அடிபடும் பேச்சு தான். ஆனால் சிலர் பற்றிய தகவல் கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் ரன்பீர் கபூர். பல படங்களில் நடித்து தற்போது முக்கிய இடத்தில் இருக்கிறார். பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுத்திடுக்கிறார்கள். இதில் சஞ்சத் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அண்மையில் இதன் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

மும்பையின் வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்தும்..!! பாலிவுட் நடிகர்- நடிகைகள்

மும்பையின் வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பாலிவுட் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஈடுபட்டனர். நடிகைகள் சையாமி கெர், அபிகைல் பாண்டே, அனுஷா டான்ட்ரேகர் மற்றும் ஏராளமான சின்னத்திரை கலைஞர்கள்,  கடற்கரையில் வீசப்பட்ட பிளாஸ்டிக், குப்பைகளை கூடைகளில் அள்ளினர். நான்கு அடி உயரத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அண்மையில், ஐ.நா.சபையின் கோரிக்கையை ஏற்று நடிகர் அமிதாப் பச்சன் கடற்கரையை சுத்தம் செய்து இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

செல்பிக்கு பயந்து பாடிகார்டுடன் வலம்வரும் நடிகைகள்..!

அபிமான நடிகர்-நடிகைகளுடன் செல்பி எடுப்பதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. பட விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து நின்று செல்பி எடுக்கின்றனர். விமான நிலையங்களிலும் நடிகர்-நடிகைகளை முற்றுகையிட்டு செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. சிலர் அத்துமீறி உடம்பை தொடுவதும் கையை பிடித்து இழுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தவிர்ப்பதற்காக நடிகைகள் பலர் இப்போது பாதுகாப்புக்கு தனியாக பாதுகாவலர்களை சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர்.படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், விமான நிலையங்களில் இவர்கள் பாதுகாப்பு … Read more

சென்னையில் டாக்டரிடம் .1 லட்சம் கேட்டு மிரட்டிய இருவர் கைது..!

சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ். பல் டாக்டரான இவர், சோழிங்கநல்லூர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 2–ந் தேதி டாக்டர் ஹரீசின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம ஆசாமி ஒருவர், ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணத்தை தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக கூறி ரூ.50 ஆயிரம் வரை பேரம் பேசுகிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி டாக்டர் ஹரீஸ் கானத்தூர் போலீசில் … Read more

தல பாடலை தவறாக சொன்ன பிரபல சீரியல் நடிகை! கடுப்பான சக நடிகர்கள்..!

அஜித்திற்கு அடுத்ததாக ஆரம்பிக்க இருக்கும் விசுவாசம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என தியேட்டர்களில் ஓப்பனிங் டே சொல்லும். சமூகவலைதளத்தில் அதற்கும் மேல். இப்போதெல்லாம் விழாக்களோ, நிகழ்ச்சிகளோ, நேர்காணல்களோ ஒரு சில பிரபலங்கள் தவறாது அஜித்தின் பெயர் குறிப்பிடுவார்கள். பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ராஜா ராணி சீரியல் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இதில் நடிகை ஸ்ரீதேவிக்கு காதில் ஹெட் செட் … Read more

பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் தல அஜீத் ..!

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு இவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. போனிகபூர் தயாரிக்கும் படத்தில் கூட இவர் நடிக்கலாம் என்று பல செய்திகள் உலா வந்தது, இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது. அஜித்தின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இவை எந்த அளவிற்கு … Read more

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்த இளம் நடிகை!

இப்போதெல்லாம் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சில டெக்னிக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அடிக்கடி கவர்ச்சி உடையில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிடுவது. இதில் சில நடிகைகள் நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படங்களை லீக் செய்ய தவறுவதில்லை. பிரபல நடிகைகளே இப்படி செய்யும் போது ஜூனியர் நடிகைகளுக்கு சொல்லவா வேண்டும். மும்பையை சேர்ந்தவர் நடிகை சீரத் கபூர். ராக் ஸ்டார் படத்தில் துணை நடன அமைப்பாளராக பணியாற்றினார். Zid என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் … Read more

தேசிய விருது பெற்ற நடிகைக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் டாக்குமண்டரி ஃபிலிம் ஒன்றில் நடிகைகள் ஓப்பனாக பேசியிருக்கிறார்களாம். இதில் பேசிய தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ், நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது மிக சாதாரணமாக நடைபெறுகிறது. அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களும் இது போன்ற குற்றங்களில் செய்கிறார்கள். பட வாய்ப்பு கொடுக்கிறோம். அதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என என்னையே கூப்பிட்டார்கள் என பதிவு செய்துள்ளார். மேலும் மற்றொரு நடிகை … Read more

கவர்ச்சியில் களமிரங்கிய நடிகை பிந்து மாதவி புகைப்படம் இதோ ..!

நடிகை பிந்து மாதவி எப்போதும் சினிமாவில் கூட குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார். கடைசியாக அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் தோன்றினார். அதன் பிறகும் அவருக்கு எந்த விதமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிந்து மாதவி ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் பிந்து மாதவி இப்படி ஹட்டாக வந்ததில்லை என்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி வெளியிடு..!

ஹரஹர மஹா தேவகி படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு அதே டீம் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது. படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 4ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் IAMK படம் உட்பட மே 4ல் வெளியாகும் படங்கள் இன்னும் உறுதியாகவில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸில் … Read more