கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்த இளம் நடிகை!

இப்போதெல்லாம் நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக சில டெக்னிக்களை கைவசம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று அடிக்கடி கவர்ச்சி உடையில் இருப்பது போல புகைப்படங்களை வெளியிடுவது.Image result for seerat kapoor hot

இதில் சில நடிகைகள் நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படங்களை லீக் செய்ய தவறுவதில்லை. பிரபல நடிகைகளே இப்படி செய்யும் போது ஜூனியர் நடிகைகளுக்கு சொல்லவா வேண்டும்.Image result for seerat kapoor hot

மும்பையை சேர்ந்தவர் நடிகை சீரத் கபூர். ராக் ஸ்டார் படத்தில் துணை நடன அமைப்பாளராக பணியாற்றினார். Zid என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் இப்போது தெலுங்கு சினிமாவே தஞ்சம் என இருக்கிறாராம்.Image result for seerat kapoor hot

தற்போது சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்திருக்கிறார்

https://instagram.com/iamseeratkapoor/?utm_source=ig_embed

author avatar
Dinasuvadu desk

Leave a Comment