பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் தல அஜீத் ..!

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு இவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.Related image

போனிகபூர் தயாரிக்கும் படத்தில் கூட இவர் நடிக்கலாம் என்று பல செய்திகள் உலா வந்தது, இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தி ரசிகர்களை செம்ம குஷியாக்கியுள்ளது.Image result for ajith images

அஜித்தின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.Related image

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இதற்கு முன் அஜித் நடித்த மங்காத்தா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment