இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி வெளியிடு..!

ஹரஹர மஹா தேவகி படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு அதே டீம் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்காக மீண்டும் இணைந்தது.Image result for iruttu araiyil murattu kuththu

படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 4ம் தேதி) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் IAMK படம் உட்பட மே 4ல் வெளியாகும் படங்கள் இன்னும் உறுதியாகவில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸில் குழப்பம் நீடித்து வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment