ஐயோ! கொளுத்தும் வெயிலில் பெங்களூர்..இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு!
Bangalore Heat Wave : பெங்களூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் மிகவும் கடுமையாக வெயிலின் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக, இன்று பெங்களூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டு அதிகபட்சம் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக பெங்களூரில் கடந்த 2016 … Read more