காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று  பழங்கள். காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: காலையில் எழுந்தவுடன் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக  இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை … Read more

வாழை பழத்தின் நன்மைகள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

முக்கனிகளில் ஒன்றான வலை பழத்தின் சுவை அறிந்திருந்தாலும், பலருக்கு அதன் நன்மைகள் தெரிவதில்லை. இந்த பழத்தில் பல வகைகள் உள்ளது, பல நிறங்கள் உள்ளது. ஆனால், வாழைப்பழம் என்றால் மஞ்சள் நிற பழம் தான் கண்ணனுக்கு முன் வருகிறது. வாழைப்பழத்தின் நன்மைகள் ஜீரணமாகாதவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சீராக்குகிறது. இதய நோய், காய்ச்சல், மூட்டுவலி, மன உளைச்சல் ஆகியவற்றை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் … Read more

பசித்தோரின் பசியாற வாழைத்தார்களை கட்டி தொங்கவிடும் இளைஞர்கள்! குவியும் பாராட்டுக்கள் !

நெல்லையில் ஏழை மக்களின் பசியாற்ற, கடையில் வாழைத்தார்களை கட்டி தொங்கவிட்ட இளைஞர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணாமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெருவோரங்களில் ஆதரவின்றி திரிவோர் அதிகமானோர் ஒருவேளை உணவுக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில், கொங்கந்தான்பாறை கிராமத்தில் உள்ள இளைஞர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பசியாற வாழைப்பழ தார்களை ஒரு கடை முன்பு கட்டி வைத்திருக்கின்றனர். ஏழை மக்கள், முதியவர்கள் தினமும் கடைக்கு வந்து பசியாறி … Read more

செவ்வாழையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள்!

செவ்வாழையின் மருத்துவ குணங்கள். வாழைப்பழம் நமக்கு எல்லா சீசன்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம் ஆகும். இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன. அதாவது, நாட்டு வாழைப்பழம், செவ்வாழைப்பழம், கசலிப்பழம், கோலிக்குண்டு பழம், சோற்றுவாழைப்பழம் என பல வைகல் உள்ளன. அவற்றில் செவ்வாழையின் பலனையும், மருத்துவ குணங்களையும் இங்கு பாப்போம். இந்த செவ்வாழையில் பீட்டா கரோட்டின் உள்ளது எனவே இது கண் சம்மந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது. இதில், உயர்தர பொட்டாசியம் உள்ளதால், சிறுநீரக கற்களை தடுக்கிறது. … Read more

வாழைப்பழத்தால் வந்த சோதனை.! டென்னிஸ் வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! வைரலாகும் வீடியோ.!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவர் தகுதிச்சுற்றில் விளையாடி ஓய்வில் அமர்ந்திருந்த போது ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார். இதனை கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார். வீரரின் செயலுக்கு எதிர்ப்பும், நடுவரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி  விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த … Read more

வாய்ப்புண் இருந்தால் இதை செய்யுங்கள் குணமாகி விடும்.!

வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இந்த வாய்ப்புண் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் … Read more

அனைத்து பூஜைகளிலும் முக்கிய பொருட்களாக தேங்காய், வாழைப்பழம் இருப்பதன் காரணம் என்ன?!

நம் வீட்டிலோ, கோவிலிலோ பூஜை செய்தால் கடவுளுக்கு கட்டாயம் தேங்காய், வாழைப்பழம் படைக்கிறோம். அதில் ஓர் காரணம் அவ்விரண்டையும் போல மறு பிறவு வேண்டாம் என கடவுளிடம் வேண்டுவது போல ஆகும். நம் வீட்டு பூஜை ஆனாலும் சரி, கோவில் சென்று வழிபடுவது என்றாலும் சரி நமது பூஜை தட்டில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் பொருள் தேங்காய் மற்றும் வாழைபழம் ஆகும். இவ்விரண்டையும் நாம் படைப்பதற்கு காரணம் இவைதான், அதாவது, வாழைப்பழத்திற்கு கொட்டை கிடையாது. அதாவது மற்ற … Read more

தப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில்,  நாம் என்னென்ன உணவுகளை வெறும் … Read more

வாழவைக்கும் வாழைப்பழத்தின் வல்லமையான மருத்துவ குணங்கள்…..!!!

வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய … Read more

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா….?

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது. சத்துக்கள் : ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ … Read more