வெயிலா இருக்குன்னு தர்பூசணியை அதிகமா எடுக்காதீங்க! அப்புறம் இந்த பிரச்சனை தான் வரும்!

watermelon

Watermelon :  தர்பூசணி பழத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் வரும் பிரச்சனைகள் என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே இந்த பழத்தை பலரும் வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே இந்த பழத்தில் அதிக அளவு நீர்சத்து இருக்கிறது என்பதால் தான். வெயில் காலத்தில் நாம் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் என்று இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டு வருகிறோம். எனவே, … Read more

வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

summer fruit

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  … Read more

அடேங்கப்பா.! தர்பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

watermelon 1

Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது. தர்பூசணியின் நன்மைகள்: தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன்  உள்ளது. இந்த லைகோபீன்  தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு … Read more

தர்பூசணி பழத்தில் உள்ள தாராளமான நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

தாராளமாக இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியையும், எக்கச்சக்கமான நன்மைகளையும் கொண்டுள்ள தர்பூசணியின் பயன்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம். தர்பூசணியின் நன்மைகள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும் தாவரங்களில் ஒன்றான தர்பூசணிப் பழம் அதிக நீர்ச்சத்து நிறைந்த பழம். தர்பீஸ், தண்ணீர் பழம், குமட்டிப்பழம் எனப் பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தர்பூசணி பழம் அனைத்து இடங்களிலும் நீர் சத்தை நம்பியே உண்ணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தர்பூசணி பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி … Read more

தண்ணீர் பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம் வாருங்கள்!

தண்ணீர் பழத்தில் எக்கச்சக்கமானா நன்மைகள் இருப்பதுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அவைகளை பற்றி நாம் இன்று பார்ப்போம். தண்ணீர் பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் அனைத்தும் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் தர்பூசணி ஜூஸ் குடித்து வந்தால் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முடி கொட்டுவது தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு தர்பூசணி பழம் … Read more

முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி

முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி. இன்றைய தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக தங்களது பணத்தை அதிக அளவில் செலவு செய்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பல கிரீம்களை வாங்கி உபயோகிக்கின்றனர். தற்போது இந்த பதிவில், முதுமையை போக்கி இளமையை புதுப்பிக்கும் பப்பாளி குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம். தேவையானவை பப்பாளி அன்னாசி தர்பூசணி செய்முறை முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பப்பாளி, … Read more

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.!

காலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மூன்று  பழங்கள். காலையில் உணவு சாப்பிட்டால் என்ன நன்மையோ அதைப்போலத்தான் பழங்கள், காலையில் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகள் ஏற்படுகிறது என்றே கூறலாம் , அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான பழங்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள். வாழைப்பழம்: காலையில் எழுந்தவுடன் குடல் இயக்க பிரச்சனை மற்றும் மலைச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் தேவையற்ற நச்சுக்கள் நீங்கி செரிமான மண்டலம் முறையாக  இயங்கி மலைச்சிக்கல் பிரச்சனை … Read more

சுவையான தர்பூசணி ஐஸ் க்ரீம் செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

தர்பூசணியை வைத்து அட்டகாசமான ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள்  தர்பூசணி  கெட்டியான பால்  சர்க்கரை  க்ரீம்  ரோஸ் எஸ்ஸன்ஸ்  செய்முறை  முதலில் பாலை நன்றாக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக களறிந்தது தர்பூசணி போட்டு மிக்சியில் அரைக்கவும். இதனுடன் ஃப்ரெஸ்சான க்ரீம் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும்.  1 மணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு அரைத்து பிரீஸரில் வைக்கவும். 2 … Read more

தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சல்! கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி

தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சலால், கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகுள்ளாகியுள்ளது.  இந்நிலையில், புதுச்சேரியில் செந்தில்குமரன் என்ற விவசாயி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களை பயிரிட்டுள்ளார். இவர் நல்ல விளைச்சலை கண்ட போதிலும், கொரோனா ஊரடங்கால், … Read more

உடல் எடையை குறைக்க, கீட்டோ டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 5 பழங்கள்!

கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். தண்ணீர் பழம் தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், … Read more