World Heart Day 2023 : ‘உலக இதய தினம்’ – வரலாறு, வாழ்க்கைமுறை, உணவுகள்..!

World Heart Day

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது.  இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், முழு உடலை பாதிக்கும். அதே சமயம் சில நேரங்களில் இதய பிரச்னை உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்.29-ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) செப்.29 ஆம் தேதி உலக இருதய தினமாக … Read more

பப்பாளி பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…? அறியலாம் வாருங்கள்!

மெக்சிகோவை தாயகமாக கொண்ட பப்பாளிப்பழம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் தான். பப்பாளி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. வயிறு முதல் உள்ளுறுப்புகள் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. அவை நாம் அறிந்தது தான். அதே சமயம் பப்பாளி பழம் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளது. பப்பாளிப்பழம் யார் சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இன்று பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், யாரெல்லாம் பப்பாளிப் … Read more

அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். … Read more

தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ஆரோக்கிய குறைபாடுகளையும் தீர்க்கிறது. தற்போது இந்த பதிவில் தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பாப்போம். இரத்த அழுத்தம் திராட்சை சாற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்னை  உள்ளவர்கள், தினமும் சிறிதளவு … Read more

பச்சை வாழைப்பழத்தில் உள்ள பசுமையான நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள … Read more

பனங்கற்கண்டின் முக்கியமான மருத்துவ குணங்கள்

நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர். ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. பனங்கற்கண்டு நமது முன்னோர்கள் பல்லாண்டு … Read more

வெயிலுக்கு இந்த ஜூஸ் குடிங்க, அடடே இந்த ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா ?

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் … Read more

கடுகு சிறுத்தாலும், காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க, கடுகு எண்ணெயில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல்  ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். … Read more

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை … Read more

செம்பருத்தி பூ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?

செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த … Read more