அடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே, முக அழகை மெருகூட்டும், ஆப்ரிகாட் பழத்தின் அற்புதமான நன்மைகள்

ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது … Read more

நீரிழிவு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் அபூர்வமான அதலக்காய்

நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் … Read more

உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள்

பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகள் பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

கடுகு சிறுத்தாலும், காரம் சிறுக்காதுனு சும்மாவா சொன்னாங்க, கடுகு எண்ணெயில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல்  ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். … Read more

முந்திரி பருப்பில் உள்ள முக்கியமான மருத்துவ குணங்கள்

முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை … Read more

இந்த இலையை சாதாரணமா நெனச்சீராதீங்க, கொத்தமல்லியில் உள்ள கொழுமையான நன்மைகள்

கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. … Read more

வெயில் வந்தாச்சு, இனிமேல் இந்த பழத்தை சாப்பிடுங்க

பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான். லிச்சி பழம் கோடை காலத்தில் நாம் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதை வழக்கமாக கொள்ள … Read more

கோடைக்கு கூலா இருக்கணும்னு எல்லாத்தையும் குடிச்சீராதீங்க, அப்படி குடிச்ச என்ன ஆகும் தெரியுமா?

செயற்கை பானத்தில்உள்ள தீமைகளும், அதனால் நமது உடலுக்கு ஏற்படும் தீங்குகளும். கோடைகாலம் வந்தாலே பலருக்கு பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், எந்த நேரத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. இக்காலங்களில் வரும் அனைத்து நோய்களுக்கும் உடல் வெப்பம் தான் காரணம். இந்த வெப்பத்தை தணிப்பதற்கு நாம் எத்தனையோ வழிகளை மேற்கொள்வதுண்டு. நாம் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக பல குளிர்பானங்களை குடிப்பதுண்டு. நம்மில் அதிகமானோர் வேலை செய்வதற்காக வெளியில் செல்லும் போது, கடைகளில் நாம் சோடா, … Read more

பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் பாசி பயறு….!!!

பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த … Read more

இதை மட்டும் சாதாரணமா நெனச்சீராதீங்க….! கோதுமையில் உள்ள கொழுமையான மருத்துவ குணங்கள்….!!!

கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், … Read more