ஒரே வாரத்தில் பாகுபலி வசூலை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்..!

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள். அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், … Read more

பாகுபலி வெப் சீரிஸ் தொடரில் நடிகை நயன்தாரா..??

பாகுபலி வெப் சீரிஸில் சிறிய வயது சிவகாமி தேவியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜா மௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியின் சிறிய வயது … Read more

பிரபாஸா.? வார்னரா.? பாகுபலி பிரபாஸ்க்கு டஃப் கொடுக்கும் டேவிட் வார்னர்.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருந்து வருகின்றனர்.அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் செம்ம ஹிட் அடித்த பாகுபலி பிரபாஸ் … Read more

4 வருடங்களாகியும் மீண்டும் சாதனை படத்தை பாகுபலி!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்டம், இந்திய சினிமாவின் பிரமாண்ட வசூல் சாதனை, என பல பெருமைகளை பெற்றது பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், ராணா சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் என பலர் நடித்து இருந்தனர். சரித்திர காலத்து படமாக இருந்த இப்படத்தை ரசிகர்கள் இந்தியா முழுவதும் கொண்டாடினர். இப்படம் வெளியாகி 4 வருடங்களாகியும், தற்போது லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மியூசியம் ஹாலில் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கில் ஒரே நேரத்தில், 5,267 பேர் … Read more

"பாகுபலி" இயக்குனர் ராஜமௌலியின் பிறந்தநாள்…!&

எஸ்.எஸ் ராஜமௌலி, இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். இவருடைய மகதீரா, ஈகா, பாகுபலி: தி பிகினிங், பாகுபலி2: தி கன்லுஷன் ஆகய அதிரடி படங்களையும் இயக்கியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இவர் 2016ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது பெற்றாள்ளார்.எனவே, இன்று (அக்.10) இயக்குனர் ராஜமௌலியின் பிறந்தநாளாகும். சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெறிவித்து வருகின்றனர்.  

சாஹோ படத்தின் சண்டை காட்சிகள் படமாக்க இத்தனை கார்கள் நாசமா..!

பாகுபலி என்ற ஒரே படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அப்படத்தை தொடர்ந்து அவர் சாஹோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் வேகமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி பற்றிய ஒரு விவரம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதாவது 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் சண்டை காட்சிகள் நிஜமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு அதிக வேலைகள் செய்து வருகிறார்களாம். அதோடு … Read more

கதறி அழுத நக்கல் நாயகன் காரணம் இதுவா!

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் . இவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. இந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார். சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென … Read more

பாகுபலி படத்தின் பிரபலத்தை விமர்சித்த எச் ராஜா !

இன்று காலை சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் சத்யராஜ் பேசுகையில் எல்லாருக்கும் குடும்பம் இருக்கும் , அன்றாட வருமானத்தை நோக்கி பயணம் இருக்கு, ஆனால் ஒரு பொதுநலனுக்காக சுயநலத்தை தவிர்த்து நமக்காக போராடுகிறார்கள், அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் என குறிப்பிட்டார். இதனையடுத்து எச் . ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட மானஸ்தன் இன்று வீடியோ போடுகிறார் என்ற பாணியில் … Read more

முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுத பிரபலம் !

ராஜமாதா என்றால் இந்தியாவே அறியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி இவரை உயர்த்திவிட்டது. ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு முட்டி தெரியும்படி உடை அணிய சொன்னதற்காக கண்ணீர் விட்டு அழுதாராம். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் தான் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தாராம், ஏனெனில் அவர் தான் அந்த படத்தின் உதவி இயக்குனராம். அதை தொடர்ந்து சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படப்பிடிப்பில் அழுதாராம், எதற்காக என்று பார்த்தால் அப்போது முட்டி தெரியவில்லை என்று அழுதாராம், இதை கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்

தமிழ் நடிகர்களின்  படங்கள் தெலுங்கு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. அதிலும் ரசிகர்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் படங்கள் எவ்வளவு வசூல் செய்தது என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில்  அதிகம் ஷேர் கொடுத்த முதல் 5 படங்களின் விவரத்தை பார்ப்போம். பாகுபலி 2- ரூ. 59 கோடி பாகுபலி- ரூ. 37 கோடி டங்கல்- ரூ. 14.75 கோடி கபாலி- ரூ. 14.25 கோடி … Read more