மீண்டும் ஆஸ்கர் விருது விழாவில் RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடல்.!

Naattu Koothu oscar 2024

RRR Movie: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடல் இடம்பெற்று கவனத்தை ஈர்த்தது. READ MORE – Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.! 2023 ஆம் ஆண்டில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் … Read more

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை.!

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில்  இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,  பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்ததுள்ளது. வசூலையும் … Read more

ஆஸ்கர் விருதின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர்.! எந்த பிரிவில் தெரியுமா..?

ஆஸ்கர் விருதுகள் இறுதி பட்டியலில் 15 பாடல்களில் ஒன்றாக RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,  பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 … Read more

நம்பர் 1 நம்பர் 2 எல்லாம் தள்ளி போங்க…. இந்த வருடத்தின் தரமான படங்கள் இவைதான்.! லிஸ்ட் இதோ…

பிரபல சினிமா பத்திரிகை தளமான ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு (2022) சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியீட்டுள்ளது. இந்த பட்டியலில் நா தான் கேஸ் கொடு மலையாள திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது படத்தில் வசூலில் பிரமிக்க வைத்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உள்ளது. (2022) சிறந்த இந்திய திரைப்படங்களின் லிஸ்ட்  :  1.நா தான் கேஸ் கொடு இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மலையாளத்தில் வெளியான … Read more

24 வருடங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரின் இமாலய சாதனையை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்.!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.1200 கோடியும், இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வசூலையும் தாண்டி இந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதுகளையும் குவித்து வருகிறது. சமீபத்தில் கூட வெளிநாட்டில் உயர் விருதாக கருபதப்படும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர்  விருதை ராஜமௌலி … Read more

இந்திய அளவில் டாப் லிஸ்ட் படங்கள்..! அதில் 3 தமிழ்ப்படங்கள்…?

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை … Read more

இந்த டாப் லிஸ்ட் தான் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள்.! நம்ம விக்ரமுக்கு எந்த இடம் தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும். அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் … Read more

வசூலை தாண்டி விருதுகளை குவிக்கும் RRR.! வெளிநாட்டு உயர் விருதை தட்டி தூக்கிய ராஜமௌலி.!

நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக எஸ்எஸ் ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர் ” தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த  மார்ச் மாதம் வெளியானது. எல்லா மொழிகளிலும், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் … Read more

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

RRR, காஷ்மீர் ஃபைல்ஸ் படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கர் ரேஸில் முந்தி சென்ற குஜராத் திரைப்படம்.!

சினிமாதுறையில் உயரிய விருதாகக் சொல்லப்படும் ஆஸ்கர் விருதானது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  இந்த ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு தெலுங்கில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும், ஹிந்தியில் “தி காஷ்மீர் பைல்ஸ்” குஜராத்தியில் ‘செல்லோ ஷோ’ உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக இந்திய ஆஸ்கர் கமிட்டிக்கு … Read more