சூப்பர் ஹிட் பட இயக்குநருக்கு திருமணம்.!மணமக்களின் திருமண புகைப்படங்கள்.!

பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல பிரபலங்களின் திருமண வைபவங்களும், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் கடைசியாக நடித்த சஹோ படத்தின் இயக்குனரான சுஜீத் என்பவர் எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more

சாஹோ பட தயாரிப்பு நிறுவனத்தின் மாஸான ட்வீட்!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தினை தொடர்ந்து, தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியானது. நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு அடுத்தாக நடித்துள்ள படம் என்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான uv creation … Read more

நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து, ஹீரோவாக  நடித்துள்ள படம் சாஹோ திரைப்படம். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷ்ரஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படம் ஹிந்தியில் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து டாப் 5 முதல் நாளில் … Read more

பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி பிரபாஸ் ரசிகர் ஒருவர் பலி!

நடிகர் பிரபாஸ், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகி உள்ள சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸின் இப்படம் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிராபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது, மின்சார ஒயர் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் திரையரங்கு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, … Read more

படத்தில் தான் நம்மால் கெட்டவர்கர்களை அடிக்க முடியும்! அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் : நடிகை ஷ்ரத்தா கபூர்

நடிகர் ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள. சஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இதுதான் எனது முதல் படம் என்றும், சமீபத்தில் தமிழில் அருவி படத்தில் நடித்துள்ளேன். எப்போதும் நான் படப்பிடிப்லேயே இருப்பதால், என்னால் நிறைய படங்களை பார்க்க முடிவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சாஹோ படத்திற்காக இயக்குனர் என்னை தேர்வு செய்தது என்னுடய அதிஷ்டம் என்றும், கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் … Read more

சாஹோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் ரூ.300 கோடி பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் ஆகஸ்ட் 30 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது, இயக்குனர் சுஜித் இயக்கும் சகோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திரத்தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் ‘psycho saiyaan’ பாடல் வெளியாகி, யூடியூபில் 25M பார்வையாளர்களை கடந்து, சாதனை படைத்துள்ளது. https://www.instagram.com/p/Bz-CLleBb56/?utm_source=ig_web_copy_link

சாஹோ படக்குழுவினரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!!

 பாகுபலி படத்தை அடுத்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் “சாஹோ”. இந்நிலையில் தற்போது  இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யின் படப்பிடிப்புகள்  முடிவடைந்த நிலையில் இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து நடிக்கும் திரை படம் “சாஹோ”.இப்படத்தை இயக்குனர் சுஜீத் இயக்குகிறார். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது.இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படம் மிகுந்த பொருட் செலவில் … Read more

சாஹோ படத்தின் சண்டை காட்சிகள் படமாக்க இத்தனை கார்கள் நாசமா..!

பாகுபலி என்ற ஒரே படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அப்படத்தை தொடர்ந்து அவர் சாஹோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் வேகமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சி பற்றிய ஒரு விவரம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதாவது 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் சண்டை காட்சிகள் நிஜமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு அதிக வேலைகள் செய்து வருகிறார்களாம். அதோடு … Read more