சூப்பர் ஹிட் பட இயக்குநருக்கு திருமணம்.!மணமக்களின் திருமண புகைப்படங்கள்.!

பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல பிரபலங்களின் திருமண வைபவங்களும், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் கடைசியாக நடித்த சஹோ படத்தின் இயக்குனரான சுஜீத் என்பவர் எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more

இரண்டாவது திருமணத்தை சத்தமின்றி முடித்த பிரபல நடிகை.! 

பிரபல நடிகையான சமீக்ஷா இரண்டாவதாக பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் சமீக்ஷா. அதனையடுத்து மெர்க்குரி பூக்கள், மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஊரடங்கில் பிரபல பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை … Read more

கணவனை குத்துக்கல்லா பக்கத்தில் வைச்சுட்டு லேப்டாப்பில் வேலை செய்யும் மணப்பெண்.! 

திருமணத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருக்க மணமகள் லேப்டாப்பில் வேலை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உட்கார்ந்து வேலைப்பார்த்து வருகின்றனர். இது பலரின் தனிப்பட்ட வாழக்கையில் சிக்கலை ஏற்படுத்தவும் செய்கிறது. மேலும் ஊரடங்கில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். கலந்து கொள்ள முடியாதவர்கள் Zoom ஆப் மூலம் திருமணத்தை கண்டு … Read more