நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை அடுத்து, ஹீரோவாக  நடித்துள்ள படம் சாஹோ திரைப்படம். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேற்று ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷ்ரஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படம் ஹிந்தியில் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து டாப் 5 முதல் நாளில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.