பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி பிரபாஸ் ரசிகர் ஒருவர் பலி!

நடிகர் பிரபாஸ், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகி உள்ள சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸின் இப்படம் ரிலீசாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிராபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது, மின்சார ஒயர் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் திரையரங்கு கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, … Read more

திக் திக் நிலைமையில் தான் தற்போது இருக்கிறேன் : நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் பல சாதனைகளை புரிந்து, பல கோடிகளை வசூல் செய்தது. நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி மற்றும் இதன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படமானது இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அவர் கூறுகையில், பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் … Read more