பாகுபலி படத்தின் பிரபலத்தை விமர்சித்த எச் ராஜா !

இன்று காலை சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதில் சத்யராஜ் பேசுகையில் எல்லாருக்கும் குடும்பம் இருக்கும் , அன்றாட வருமானத்தை நோக்கி பயணம் இருக்கு, ஆனால் ஒரு பொதுநலனுக்காக சுயநலத்தை தவிர்த்து நமக்காக போராடுகிறார்கள், அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் என குறிப்பிட்டார்.

இதனையடுத்து எச் . ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட மானஸ்தன் இன்று வீடியோ போடுகிறார் என்ற பாணியில் விமர்சித்துள்ளார்.

Leave a Comment