நாடாளுமன்ற தேர்தல் – 38 குழுக்களை அமைத்தது தமிழ்நாடு பாஜக!

annamalai

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், … Read more

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை.? உளறிய திண்டுக்கல் சீனிவாசன்.!

Edappadi Palanisamy - Dindigul Srinivasan

2014, டிசம்பர் 31க்கு முன்னர் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும்படியான சிஏஏ சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. மக்களை மத ரீதியில் பிரிக்கும் முயற்சி என பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு இந்த குடியுரிமை திருத்த … Read more

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு- பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

Annamalai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருந்து வருகிறார். இவர் “விஜய் மக்கள் இயக்கம்” மூலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தால் மூழ்கிய நிலையில்  விஜய் நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்குள் நுழையலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இதற்கிடையில் இன்று தனது  … Read more

மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.!

pm modi

அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார். பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களும் சென்றார். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, அதன் பின் 3நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் பிரதமர் தமிழகம் வருகைக்கான ஏற்பாடுகள் … Read more

வரலாறு தெரியாமல் பேசக்கூடாது! பாஜகவை தென்மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது அதிமுக – கேபி முனுசாமி

kp munusamy

பாஜகவோடு ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்தால் அதிமுகவுக்கு லாபம் தான் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கி விட்டோம். அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுக தொண்டர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவில் இணைந்தால் அதிமுகவுக்கு … Read more

தமிழகத்துக்கு இது வேண்டவே வேண்டாம்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி

annamalai

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் அன்போடு பாஜக ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பே இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், இந்து அறநிலையத்துறையில் தொடர்ந்து கோயில்களில் கட்டணத்தொகையை அதிகரித்து வருவதால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது, தமிழகத்துக்கு அறநிலையத்துறையே வேண்டாம் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இதற்கு மேலும் … Read more

என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு.. பிரதமர் வருகை.! அண்ணாமலை முக்கிய தகவல்.!

En Mann En Makkal Yatra - Annamalai BJP State President

பிரதர் மோடியின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.! நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 … Read more

அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!

Gayathri Raguram

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவில் மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம்,  தலைவர் அண்ணாமையை கடுமையாக விமர்சித்தார். இதனால் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார். இதையடுத்து, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி … Read more

எனக்கு முதல்வர் ஆசை இல்லை… எங்க கட்சியில் 20 முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்க.! – அண்ணாமலை.

BJP State President Annamalai - JayakumarADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சியில் முதல்வர் வேட்பாளர் தகுதியோடு 15 -20 பேர் இருக்கிறார்கள் என தெரிவித்தார். துக்ளக் – குருமூர்த்தி :  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் துக்ளக் வார பத்திரிகை 54வது ஆண்டு விழா நடைபெற்றது . இந்த விழாவினை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் … Read more

அவருக்கு இதுதான் வேலை கண்டுக்காதீங்க… அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்.!

PM Modi and Devegowda - TN Minister Duraimurugan

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூர், காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கருத்துக்களை கூறியிருந்தார். அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.! அவரிடம், முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதாதளம் (கர்நாடகா) தலைவர் தேவகவுடா பற்றி கேட்கப்பட்டபோது, தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் சரி, அதற்கு முன்னதும் சரி, தற்போதும் சரி தமிழகத்திற்கு ஒரு … Read more